ஏன் என்று தெரியுமா?
- இதுவரை எனது வீட்டில் கதைத்தது தமிழ்தானா?
- ஆங்கிலத்திலோ நோர்வேஜியமொழியிலோ இவ்வாறு இல்லையே!
- ஏன் தமிழில் மட்டும் இப்படி உண்டு?
என பல கேள்விகளை தனக்குள் தானே கேட்கிறது.
- பேச்சுத்தமிழ் - எழுத்துத்தமிழ் இன்னும் தேவைதானா?
- இவை இரண்டையும் ஏன் நாம் வழக்கப்படுத்திக் கொள்ளக்கூடாது ?
இலங்கையில் தமிழ் பேராசிரியர் நுஃமான் போன்றவர்கள் இதுபற்றி விவாதித்துள்ளார்கள்.
இதுபற்றிய விவாதங்கள் ஏன் இன்னமும் புலம்பெயர்ந்த நாடுகளில் எழவில்லை?