வாசுகி ஜெயபாலன்

Monday, October 8, 2007

தமிழ்மொழியின் பேச்சுவழக்கு எழுத்துவழக்கு

பிறந்தநாள் முதல் பேச்சுத்தமிழையே கேட்டுப்பழகிப் பேசிய ஒரு தமிழ்க்குழந்தை புலம்பெயர்ந்த நாடுகளில், கிழமையில் ஒருநாள் நடைபெறும் தமிழ்ப்பாடசாலைகளில் தமிழ் படிக்க வந்தவுடன் தடுமாறுகிறது?

ஏன் என்று தெரியுமா?

  • இதுவரை எனது வீட்டில் கதைத்தது தமிழ்தானா?
  • ஆங்கிலத்திலோ நோர்வேஜியமொழியிலோ இவ்வாறு இல்லையே!
  • ஏன் தமிழில் மட்டும் இப்படி உண்டு?

என பல கேள்விகளை தனக்குள் தானே கேட்கிறது.

  • பேச்சுத்தமிழ் - எழுத்துத்தமிழ் இன்னும் தேவைதானா?
  • இவை இரண்டையும் ஏன் நாம் வழக்கப்படுத்திக் கொள்ளக்கூடாது ?

இலங்கையில் தமிழ் பேராசிரியர் நுஃமான் போன்றவர்கள் இதுபற்றி விவாதித்துள்ளார்கள்.

இதுபற்றிய விவாதங்கள் ஏன் இன்னமும் புலம்பெயர்ந்த நாடுகளில் எழவில்லை?

1 comment:

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Projetores, I hope you enjoy. The address is http://projetor-brasil.blogspot.com. A hug.

Consert

Consert
Vasuky Jayapalan

Blog Archive

What you thing about my web side?